’60 வயது ஆண் நண்பரை அரைநிர்வாணத்தில்’.. வீதி, வீதியாய்..! 18 வயது இளம் பெண் செய்யும் காரியம்.. “வெளிச்சத்திற்கு வந்த உண்மை”…?

இந்தியா , வங்காளத்தில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு இளம் பெண் ஒரு ஆண் நபரை மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக அந்த ஆண் நபரின் கழுத்தில் நாய் கட்டும் சங்கிலியை உபயோகித்து அந்த நபரை இழுத்து செல்லும் வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. இது குறித்து காட்சியில் உள்ள இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த இளம் பெண்ணின் பெயர் அப்சனா ஷெஜூட்டி. இவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் கலை தொடர்பில் பயின்றுவருபவர் என்றும் குறிப்பிடத்தக்கது .

மேலும் அந்த நபர் துத்துல் சவுத்ரி என்றும் . இருவரும் சேர்ந்து ஒரு நாடகத்தை பொதுமக்கள் இடையில் செய்து இருக்கிறார்கள் என்றும் . ஆனால் இவர்கள் செய்வது ஒரு நாடகம் என்று அங்கு பார்த்த பொதுமக்களுக்கு தெரியாது.இந்த நாடகத்தை அவர்கள் தலைநகர் டாக்காவிலேயே முன்னெடுத்துள்ளார்.


மேலும் இந்த நாடகமானது 1968 ஆம் ஆண்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பெண்ணியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சம்பவத்தை அதேபோன்று வங்காளத்தில் மேற்கொண்டதாகவே இந்த விவாதத்திற்கு இருவரும் விளக்கமளித்துள்ளனர். இவர்கள் மேலும் இதுபோன்று ஒரு சம்பவத்தை நங்கள் இனிமேல் பொதுமக்கள் இடையே செய்ய மாட்டோம் என்று மன்னிப்பு கேட்டு உள்ளதால் இருவரையும் போலீசார் விடுவித்து உள்ளனர்.