8 வருடம் தனியே வாழ்ந்து வந்த விதவை பெண் .. உறவினர் ஒருவர் காட்டிய ஆசையால் நேர்ந்த கதி …??

கணவனை இழந்து 8 வருடம் தனியாக வாழ்ந்து வரும் பெண் ரேகா ராணி. ஹரியானா மாநிலத்தின் குருக்சேத்ராவை சேர்ந்தவர் ரேகா ராணி. இவரது கணவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஒரு விபத்தில் உயிர் இழந்தார் கணவர் சுர்ஜித் குமார். இவர் தனியாக வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் .

மேலும் இவரது உறவினரான சிஷ்பால் இவரிடம் நீ வங்கியில் போட்டு வைத்து இருக்கும் 8 லட்சம் பணத்தை என்னிடம் கொடுத்தால் நான் அதனை எண்தொழிலில் போட்டு அந்த பணத்தை உனக்கு ரெட்டித்து தருகிறேன் என்று சொல்லி ஆசை காட்டியுள்ளார். ஆனால் ரேகா சிஷ்பால் உறவினர் தானே இவரிடம் கொடுத்தால் பணம் ஒன்றும் துளைந்து போகாது என்று நினைத்து வங்கியில் உள்ள 7 லட்சம் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார்.

ஆனால் சிஷ்பால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ரேகாவை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். இதனால் தற்பொழுது ரேகா உறவினரின் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிஷ்பால் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.