முதல் இரு குழந்தைகள் இந்தியா…!’இரண்டாவது திருமணம் அமெரிக்காவில்’ 3 வது முறையாக “கர்ப்பமான நடிகை” வெளிவந்த உண்மை..?

தமிழ் சினிமாவில் அர்ஜுன், பார்த்திபன் போன்ற நடிகர்களுடன் நடித்த நடிகை திவ்யா உன்னி இவர் தமிழ் மற்றும் மலையாளம் என்று இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வந்தார்.

பின்னர் கடந்த 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் ஒரு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தையுடன் வசித்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை 2016ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

பின்னர் அமெரிக்கவில் வசித்து வந்த இந்தியரான அருண் என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி. அங்கு ஒரு டான்ஸ் கிளாஸ் ஆரமித்து அதனை வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருக்கிறார்.

இந்தநிலையில் தற்போது ( New Year ) கொண்ட்டாட்டத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை திவ்யா உன்னி