தற்போது நடிகை “ரீமாசென்னின் பரிதாப நிலை”.. ‘எப்படி இருந்தவங்க இப்படி ஆய்டாங்களே’..? புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த “மின்னலே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரீமாசென் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அதை தொடர்ந்து செல்லமே, கிரி, பகவதி என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

கொக்கத்தவில் பிறந்த ரீமா சென் முதலில் மடலிங் செய்து வந்தார் அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்பால் தான் படங்களில் நடித்துவந்தார். அதன் பின்னர் பட வாய்ப்பு குறைந்ததால் கடந்த 2012 ம் ஆண்டு கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தையுடன் இல்லற வாழ்வில் செட்டிலாகி உள்ளார்.

தற்போது அவரின் புகைப்படம் வெளியானதால் முன்னாடி ஒளியாக அழகாக இருந்த நடிகை ரீமா சென் தற்போது இருக்கும் நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.