இளம் அழகிய தாயை..! ‘கொலை செய்த பிரபல நடிகை’.. எதற்க்காக தெரியுமா வெளிவந்த உண்மை…?

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையான மோலி பிட்ஸ் ஜெரால்டு இவர் பல படங்களை இயக்கி உள்ளார். மேலும் இவர் கேப்டன் அமெரிக்கா என்ற படத்தில்  ஹீரோயினாக நடித்துள்ளார்.

மோலி அமரிக்கவில் உள்ள கன்ஸசஸ் நகரில் வசித்து வருகிறார் இவரின் தாயார் பேட்ரிஸி என்பவர் ஹிஸ்டனில் வசித்து வருகிறார்.

தாய் பேட்ரிஸி ஹிஸ்டனில் இருந்து கன்ஸசஸ் நகரத்திற்கு குடியேற முடிவு செய்திருந்தார் அந்த சமயத்தில் தன் மகள் மோலி இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளார். தற்போது போலீசார் தீவிர விசாரணையில் உள்ளனர்