சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு வளம் வந்து கொண்டு இருக்கும் அழகிய ஜோடி ஆர்யா-சயீஷா. இவர்களின் காதல் திருமணம் நம் அனைவருக்கும் பிடித்தவகையில் இருந்தது மேலும் இவர்கள் தங்களது திருமண வாழ்க்கையை அவ்வப்பொழுது கொண்டாடி வருகிறார்கள் .பாதிநேரம் தீவுக்கு சென்றும் மீதி நேரம் படம் நடித்தும் வளம் வருகிறார்கள் .

இதற்கிடையில் இவர்கள் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக ஒரு புதிய முறையாக இவர்கள் டிசம்பர் 31 நள்ளிரவில் சாதாரண மனிதர்கள் போல் வேடம் அணிந்து கொண்டு பொதுமக்களுடன் மெட்ரோ ட்ரைனில் சென்று நியூ இயர் கொண்டாடி உள்ளனர் பொதுமக்கள் அறியாத வண்ணத்தில்.

ஆனால் அவர் அப்பொழுது மெட்ரோவில் எடுத்த புகை படத்தை தற்பொழுது அவரே தனது சோசியல் வலைதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நாங்களும் அந்த இடத்தில் தான் பயணம் செய்தோம் ஆனால் அவரை நேரில் காண முடிய வில்லை என்று வருத்தத்துடன் இருக்கிறார்களாம்.