‘கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு’…. தன் “மரியாதையை இழந்த லாஸ்லியா”…? அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

கடந்த வருடத்தில் பிரபல டெலிவிஷன் பேஸ் – female 2019 பட்டத்தை பெற்றவர் பிக் பாஸ் லொஸ்லியா . இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். இவரது காதல் உலக அளவில் அனைவர் மனசிலும் சந்தோஷ இடத்தை பிடித்து இருந்தது.

 

மேலும் இந்த 2020 புத்தாண்டை முன்னிட்டு அவர் சில படங்களை வெளியிட்டு இருந்தார் . இதுவரை ஒரு குடும்ப பெண்ணாக மட்டும் பார்த்த லொஸ்லியா தற்பொழுது மாடர்ன் உடையிலும் அதிலும் கவர்ச்சியாக அவர் வெளியிட்டு இருக்கும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் வேதனையில் உள்ளனர்.