ரயிலில் ஏற்பட்ட காமம்…! கணவனை தீத்து… “கட்ட முயற்சித்த மனைவி”…’சென்னியில் நடந்த பகீர் சம்பவம்’…?

சென்னை ஆவடியில் வசித்து வரும் தம்பதிகள் ராஜேந்திரன் மற்றும் அஸ்வினி இதில் கணவர் ராஜேந்திரன் மெக்கானிக் வேலை செய்துவருகிறார். மனைவி அஸ்வினி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தினமும் வேலைக்கு சென்று வெகு நேரமாகி தான் வருவார். வீட்டிற்கு வந்தவுடன் செல் போனில் பல மணி நேரம் பேசிவந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ராஜேந்திரன் மனைவி வேலைக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது அவர் ரயிலில் வேறொருவருடன் கொஞ்சி பேசிக்கொண்டு இருந்தார். விசாரணையில் அவர் பக்கத்து ஏரியாவை சேர்ந்தவர் மற்றும் அவருடன் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளார் என தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மனைவி வீட்டிற்கு வந்தவுடன் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் மனைவி அவர் என்னுடன் வேலை செய்யும் நபர் மற்றும் அவர் எனக்கு அண்ணன் போல உறவு என்றார். இருந்தும் மனைவி மீது சந்தேகத்துடன் இருந்தார் கணவர்.

கள்ளக்காதலன் உறவை கைவிடாத தவிர்த்து வந்தார் மனைவி இந்தநிலையில் கணவர் ராஜேந்திரன் மனைவிக்காக வேண்டுதலின் பேரில் திருத்தனி முருகன் கோவிலுக்கு செல்ல தீர்மானித்தார். இந்தனை அறிந்த மனைவி கணவர் வரும் நேரம்,ரயில் போன்றவற்றை கள்ளகாதலனுக்கு தெரிவித்தார்.

மேலும் ரயிலில் சென்ற போது ராஜேந்திரனை கள்ளக்காதலன் மற்றும் அவரின் இரு நண்பர்கள் சேர்ந்து ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். அதிர்ஷடவசமாக உயிர் பிழத்த ராஜேந்திரன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புகாரின் பேரில் மனைவி உட்பட நான்கு பேரை கைது செய்தனர் காவல் துறையினர்.