‘கதிரை ‘பற்றி வெளிப்படையாக உண்மையை பேசிய ‘முல்லை ( சித்ரா )’…!! எங்கள் இருவர் இடையிலும் இருக்கும் உறவு ..??

பிரபல டிவியில் அதிக வரவேற்பை கொண்டு சுவாரிஸ்யமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் , இந்த தொடரில் அண்ணன் தம்பி பாசத்தை எடுத்து சொல்லும் கதாபாத்திரமாக எடுக்கப்பட்டு இருக்கிறது . மேலும் இதில் இருக்கு ஒரு ஜோடி தற்பொழுது அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் வகையில் அமைந்து வருகிறது. அவர்கள் தான் கதிர் , முல்லை ஜோடி .

அவர்களது நடிப்பு பிரமாதமாக தொடரில் ஒளிபரப்பாகி வருகிறது.மேலும் அவர்களது நடிப்பு மட்டும் தான் அப்படி வெளியில் அவர்கள் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் . இந்த செய்தியை பற்றி சோசியல் வலைத்தளங்களின் கசிந்து வருகிறது இதனை பற்றி நடிகை சித்ராவிடம் கேட்டதற்கு அவர் எங்களுக்குள் எந்த ஒரு சண்டையும் இல்லை அவர் வேலையை அவர் பார்க்கிறார் என்னவேலையை நான் பார்க்கிறேன்.

மேலும் அவரிடம் அனாவிஷயமாக பேசுவதற்கு என்று ஒன்னும் இல்லை என்று நாசுக்காக சொல்லி அவரை பற்றி கேட்ட கேள்விக்கு இன்னும் சந்தேகம் உள்ளவாறு பதில் அளித்து இருக்கிறார். குமரனுக்கு எனக்கு எந்த ஒரு சண்டையும் இல்லை என்று தெரிவித்தார் . எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது என் கார் தான் எனக்கு நண்பன் .என்கஷ்டத்தை எல்லாம்அதனிடம் சொல்லி அழுது புலம்புவேன் பிறகு எனக்கு கஷ்டம் குறைந்துவிடும் அவ்வளவுதான் நான் அந்த சீரியலை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியுள்ளார்.