பல ஆண்களுடன் நெருக்கம்.. ‘ரவுடி பேபி சூர்யாவின் லீலைகள்’.! ஆனால் முத்தும் மட்டும் கிடையாது..! “ஏன் தெரியுமா”..?வைரல் வீடியோ

டிக் டாக்கில் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து வரும் பெண் ரவுடி பேபி சூர்யா இவர் சோசியல் வலைத்தளமானா டிக் டாக் செயலியில் ஒவ்வொரு தமிழ் பாடலுக்கும் பாத்தின் பஞ்சி டயலாக்கிற்கும் வசனத்திற்கு நடித்ததில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அடைந்துவருகிறது.

சமீபத்தில் சூர்யாவின் வார்த்தைகளுக்கு எதிர் வார்த்தை கூறி பிரபலமடைந்த நபர் தான் G.P.முத்து இருவரின் வார்த்தை போருக்கு பஞ்சமே இருக்காது அந்தளவிற்கு இருவரும் எதிரும் புதிருமாக சண்டையிட்டு கொள்வார்கள்.

ஆனால் சமீபத்தில் இது தலைகீழாக மாறியது எதிரும் புதிருமாக இருந்து வந்த சூர்யா ,முத்து இருவரும் ஒன்றிணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தற்போது ரவுடி பேபி சூர்யா பல ஆண்களுடன் டிக் டாக்கில் செய்த குறும்புகள் தொகுத்து வழங்கி வீடியோ வைரலாகி வருகிறது.