முதலிரவில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…?? இளம் மணமகள் பிணமாக இருந்த காட்சி …!!

பாகிஸ்தானை சேர்ந்த இளம் தம்பதியர்கள் சவீரா மற்றும் வாசிம் . இவர்களுக்கு திருமணம் முடிந்து சில நாட்கள் ஆகிறது. இருவரும் திருமணம் முடிந்தவுடன் அன்று இரவு படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுது அதிககுளுரினால் அவர்கள் அறையில் தீமூட்டி உள்ளனர். பின்பு காலையில் அவர்கள் வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருந்தனர் இருவரும் .

உடனே மருத்துவ மனையில் அனுமதித்த பொழுது அதில் மணப்பெண் சவீரா இறந்துவிட்டால் . மணமகன் வாசிமுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் .மேலும் பிரேத பரிசோதனையில் மணமகளின் கழுத்தில் மற்றும் உடம்பில் தாக்கியது போல் தடயம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது . அதனால் சுவீராவின் சகோதரன் வாசிம் தான் கொலை செய்து இருக்க முடியும் என்று புகார் கொடுத்து உள்ளார் .

மேலும் வாசிம் சிகிச்சை கொஞ்சம் சரியானதும் அவரிடம் விசாரணை துவங்கும் என்று போலீசார் தகவல் அளித்து உள்ளனர். மேலும் அவர்கள் தீமூட்டியதால் அவர்களுக்கு சுவாச கோளாறு இருக்க கூடும் என்றும் குறிப்பிடத்தக்கது.