20 கால் விரல்.. ’12 கை விரல்களை’..! கொண்டு கிராமத்தையே மிரட்டும் “சூனியக்காரி கிழவி”..! நடந்தது என்ன…?

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி நாயக் குமாரி இவரை அப்பகுதி கிராமக்கள் சேர்ந்து சூனியக்காரி கிழவி என்று ஒதுக்கி வைத்துள்ளார். அந்த கிழவிக்கு கால் விரல்கள் பத்தும் ஒரு கையில் ஆறு மறுகையில் ஆறு என 12 விரல்கள் உள்ளது மொத்தம் 32 விரல்கள் இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த நாயக் குமாரி கிழவி கூறியது நான் பிறக்கும் போதே எனக்கு இந்த வித குறைப்பாடு இருந்தது. இதனை சரி செய்ய என்னிடம் பணவசதி இல்லை அதனால் இப்படியே விட்டுவிட்டேன்.

பின்னர் மருத்துவரிடம் கேட்ட போது இது மரபணு மாற்றங்கள் ஏற்பட்ட குறைப்பாட்டால் இருக்கிறது இது பல்லாயிரம் மனிதர்களுக்கு ஒருவரில் தான் இருக்கும் என்று கூறினார் நாயக் குமாரி கூறினார்.