‘டிக் டாக்கில் இளம் “மனைவி செய்த காரியம்”..! ‘நீங்கயெல்லாம் திருந்தவே மாட்டிங்க’ ..? வைரல் வீடியோ…!

டிக் டாக் செயலியின் மூலம் நாம் அன்றாடம் பலவகையான விடீயோக்களை வெளியிட்டு நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்காட்டி கொள்கிறோம்.

இந்த செயலின் மூலம் ஆண்களைவிட பெண்கள் தான் முக்கிய பங்காற்றுகிறார்கள் அந்தளவுக்கு டிக் டாக்கில் முழுகி அடிமையாகி உள்ளனர்.

அந்தவகையில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.