தொடர் வயிற்று வலி.. ‘பரிசோதித்த மருத்துவர்.. தீடிர் ஏற்பட்ட கர்ப்பம் 12 வயது “சிறுமிக்கு நேர்ந்த கொடுமை”…திருப்பூர் சம்பவம்..?

திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி அனிதா 12 வயது இவர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தால் பெற்றோர்கள் எந்த மருந்து கொடுத்தாலும் சரியாகவில்லை.

அதன் பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்தது சென்றனர். பரிசோத்தித்த  மருத்துவர் மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார் என்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்.

காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின்னர் மாணவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர் யார் என்று விசாரித்துவருகிறார்கள். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் மாணவி அதனால் அவரிடம் விசாரணை செய்யமுடியவில்லை. குழப்பத்தில் உள்ளனர் போலீசார்.