Connect with us

” My Best new year ” நடிகர் சதிஷ் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை..!! யாருடன் புத்தாண்டு கொண்டாடினர் தெரியுமா ..???

CINEMA

” My Best new year ” நடிகர் சதிஷ் உற்சாகத்துடன் சொன்ன வார்த்தை..!! யாருடன் புத்தாண்டு கொண்டாடினர் தெரியுமா ..???

நடிகர் சதீஷுக்கு திருமணம் முடிந்த அதே நாளில் அவருக்கு ஒரு சிறப்பான நாளாக அமைந்து விட்டது. அவருக்கு திருமணம் நடந்த நாளில் சிவா இயக்கத்தில் ரஜினி காந்த நடிக்கும் தலைவர் 168 யில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதுதான் எனக்கு சிறந்த புத்தாண்டு பரிசு என்று சதீஷ் தெரிவித்தார். அதனால் ரஜினி காந்தவுடன் எடுத்த புகை படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவுள்ளார்.

சதிஷுவுடன் சேர்ந்து அந்த படத்தில் சூரியும் நடிப்பதால் அவரும் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதனை சோசியல் மீடியாவில் வெளிடுவுள்ளார்.

மேலும் தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினி காந்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் , குஷ்பு மற்றும் மீனாவும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற சிறு தகவல் வெளிவந்து உள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!