
புது புது கதை கருத்தை கொண்டு படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஹிட் ஆகும் வகையில் அமையும் . இவர் நடித்த முதல் படமான வெண்ணிலா கபடி குழு படம் இவருக்கு திரை உலகில் நல்ல வரவேற்பை அளித்தது. மேலும் இவர் பல படங்களில் நடித்து வளம் வந்து கொண்டு இருக்கும் வேலையில் இவரது வாழ்வில் சரிவு ஏற்பட்டது .
இவரது காதல் மனைவியை கடந்த 2018 விவாகரத்து செய்தார். இவரது மனைவி ரஜினி நட்ராஜ் ஆவர். மற்றும் மகன் ஆர்யன் உள்ளார். இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்கு காரணம் இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜீவாலா கட்டாவுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளது தான் .
மேலும் அதனை பற்றி அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அதனை மறுக்கவில்லை . அவர்களின் இந்த தொடர்பு நீடித்த நிலையில் அவர்கள் இந்த புத்தாண்டை முன்னிட்டு தங்களது காதலை முடிவு செய்தனர். இருவரும் இணைந்து மிக நெருக்கமாக முத்தமிடும் காட்சியை சோசியல் மீடியாவில் நடிகர் விஷ்ணு விஷால் பதிவு செய்து உள்ளார். இந்த பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது.