அஜித் படைநடிகை இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா …?? அவர் செய்த காரியம் ..?? ரசிகர்கள் அதிர்ச்சி …!!!

தமிழில் திரை உலகில் முதன் முறையாக கால்வைத்து பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகர் கனிகா. இவர் தமிழில் நடித்த படத்தில் பிரபலமானது நடிகர் அஜித்துவுடன் இணைந்து நடித்த வரலாறு திரை படம் தான் .

அதற்கு பின்னர் அவருக்கு மலையாளத்தில் நிறையப்படம் புக் ஆனது. பிறகு அவர் மலையாளத்திற்கு நடிக்க சென்று விட்டார். அங்கு அவர் நடித்து வளம் வந்து கொண்டு இருக்கிறார் அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகை படத்தை வெளிட்டு உள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்பு இப்படிதான் இருப்பதை கொஞ்சம் குறைத்து கொண்டால் நல்லது என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.