‘கொஞ்சம் இல்ல’…! “முழுசா பெண்ணாக மாறிய”.. இளம் நடிகர்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்…?

முன்னணி பாலிவுட் நடிகர்களுள் ஒருவரான நடிகர் ராஜ் குமார் ராவ் தற்போது ஒரு “லுடோ” என்ற புதியப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் பெண் வேடத்தில் காட்சி அளிக்க உள்ளார் அதற்காக அவர் போட்டிருக்கும் மேக்கப் அச்சு அசலாக பெண் போலவே உள்ளது.

அந்த பெண் கெட்டப்பை பார்த்து நடிகை க்ரிதி சனோன் என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு படிமேலே போய் ரசிகர்கள் அந்த நடிகரை நடிகை ஆலியா பட்டுடன் ஒப்பிட்டு வர்ணித்து வருகிறார்கள்.

அந்த குறித்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகர் ராஜ்குமார் ராவ் அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Happy new year guys. #LUDO 🙏❤️@anuragbasuofficial @bhushankumar @tseries.official

A post shared by RajKummar Rao (@rajkummar_rao) on