அப்பாவின் நண்பரால் மகளுக்கு நடந்த கொடுமை..??வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமி ..?? அத்தை கண்ட காட்சி ..

சென்னையில் 16 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி, எஸ்.எஸ்.புரத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி கடந்த புத்தாண்டு அன்று தனியே இருந்துவுள்ளார் அத்தை வீட்டில் .அப்பொழுது தந்தையின் நண்பரான அப்துல் பஷீர் அங்கு வந்து உள்ளார். அவர் சமோசா கடைவைத்து வியாபாரம் செய்பவர் சிறுமி தனியாக இருந்ததால் அப்துல் பஷீர் அவளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

அப்பொழுது அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அவளை அந்த அப்துல் பஷீர் சரமாரியாக அடித்து விட்டு அவளது ஆடைகளை கிழித்து எரிந்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் . அதனால் அசிங்கம் தாங்காமல் அந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிஷை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்து உள்ளாள்.

வெளியே சென்ற அத்தை வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது சிறுமி இருந்த கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அவசர சிகிச்சையின் பேரில் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும் போலீசிடம் புகார் தெரிவித்து அப்துல் பஷீர் கைது செய்து குண்டிச்சட்டத்தில் அடைத்தனர்.