கடற்கரையில் நிச்சயதார்தம் நடத்திய ஹர்டிக் பாண்டியா..? பிரபல நடிகையுடன் திருமணம் ..?? உற்சாகத்தில் ரசிகர்கள் ..

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா செர்பியாவை சேர்ந்த மாடலும், நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வருகிறார். நடாஷா அரிமா நம்பி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர். மேலும் அவர் ஹோலிவுட்டில் நடித்து வருகிறார் . அவர் திரையுலகிற்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது .மேலும் அவர் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 8 யில் பங்கு பெற்றவர் .

கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியவும் நடிகை நடாஷாவும் சில மாதங்களாக காதலித்து வந்தனர் .இருவரின் வீட்டிலும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் இவர்கள் அதனை கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

மேலும் அவர்கள் கடற்கரையில் மோதிரப்பெட்டி போன்ற கேக்கைவெட்டி மோதிரம் அணிந்து ரசிகர்களுக்காக மீண்டும் சிறுநிச்சயதார்தம் போல் அதனை போட்டோ எடுத்து புதிவு செய்து உள்ளனர். ரசிகர்கள் அவர்களின் திருமணத்திற்காக ஆவலுடன் காத்து கொண்டு வுள்ளனர்.