புத்தாண்டில் மட்டையாகி திட்டு வாங்கிய பிரபல காதல் ஜோடி ..?? கோவத்தில் நயன்தாரா … அட்வைஸ் செய்த விக்கி…

தற்பொழுது காதலில் பிரபலமாக வளம் வந்து கொண்டு இருக்கும் ஜோடி விக்னேஷ்சிவன் மற்றும் நயன்தாரா . அவர்கள் இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் அதனை முன்னிட்டு பல புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள் . சமீபத்தில் அவர்கள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்து அந்த புகை படம் வைராகி வரும் வேலையில் தற்பொழுது புத்தாண்டை முன்னிட்டு என்னை செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் .

அவர் வியக்கவைக்கும் மற்றும் குழப்பத்துடன் ஒரு வீடியோவை பதிவு செய்து உள்ளார். அதில் நடிகர் சிவாஜி குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் பொழுது மனைவி கே.ஆர் . விஜயா உங்களுக்கு எந்த பாவி குடி பழக்கத்தை கற்று கொடுத்தது என்று சொல்லி அழுகிறார்கள் அந்த வீடியோ உள்ளதை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் மேலும் விக்னேஷ் அந்த வீடியோ பதிவுக்கு கீழ் புத்தாண்டு முதல் நாள் ஜனவரி 01 காலை 6 மணிக்கு யாரும் குடிக்காதீங்க அதுவும் மட்டையாகரா அளவுக்கு .

அப்படி குடிச்சா வீட்டுக்குள் போகாதீங்க இல்லனா இப்படித்தான் நடக்கும் மேலும் குடி குடியை கெடுக்கும் என்றும் ஒரு கருத்தினை பதிவு செய்து உள்ளார். இதனை பார்க்கும் பொழுது விக்னேஷ் சிவன் மட்டையாகரா அளவுக்கு குடித்து விட்டு காலை 6 மணிக்கு நயன்தாராவிடம் திட்டு வாங்கி இருக்கிறார் மேலும் குடி போதையில் வாகனத்தை ஓட்டிவந்து இருக்கிறார் என்பது தெரிகிறது அதனால் ரசிகர்கள் நயன்தாரா உங்களை திட்டி இருக்க வேண்டாம் பதிலாக நாலு சாத்து சாத்திருக்கலாம் என்று கலாய்த்து வருகிறார்கள்.