“அம்மா கொடுத்த வாக்கை காப்பாற்ற போகிறார் ..? இல்லையா ..? ” மீண்டும் அதிரடியாக காலத்தில் இறங்க போகும் நடிகர் SIMBU …

நடிகர் சிம்பு மலைக்கு சென்ற வந்த பிறகு அவரது வாழ்வில் ஒரு நல்ல மாறுதல்கள் ஏற்பட போகிறது என்றே சொல்லலாம் . நடிகர் சிம்பு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இந்தப்புது வருடப்பிறப்பு ஆண்டன 2020 ஜனவரி மதம் 16 ஆம் தேதி பொங்கல் தினத்தைமுன்னிட்டு அவர் இழந்த படம் மீண்டு அவரை வைத்து துவங்க பட உள்ளது. சிம்புவின் “மாநாடு” . இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி .


மேலும் சிம்புவின் இந்த படத்துவக்க விழா அன்று தான் தனுஷின் பட்டாஸ் படம் ரிலீஸ் ஆக போகிறது பொங்கல் அன்று . அதனால் எப்பொழுது பொங்கல் வரும் என்று சிம்பு மற்றும் தனுஷின் ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும் சிம்பு நடிக்க விருக்கும் இந்த மாநாடு படம் எப்பொழுதே சிம்பு நடிக்க வேண்டியது , ஆனால் படப்பிடிப்பிற்கு சிம்புவரவில்லை அதனால் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்தப்படத்தில் இருந்து நீக்கிவிட்டார் .

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் விலகிவிட்டார். ஆனால் தற்பொழுது இந்த படத்திற்காக விவாதம் நடந்தது அதில் சின்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் கண்டிப்பாக என்மகன் சிம்பு இந்த படத்தில் நடிப்பான் என்று வாக்குறுதி அளித்க்ர். அதனால் பல வாக்குவாதங்களுக்கு பிறகு இந்த படம் சிம்புவிற்கே மீண்டும் கிடைத்து உள்ளது, மேலும் சிம்பு இந்த படத்திற்காக முன்பே அவரது உடல் எடையை குறைத்து கொண்டு இருந்தார் .ஆனால் அவர் அதை விட்டு விலகியதால் மேலும் அவர் உடல் பருமன் ஆகிவிட்டார்.

ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த படம் கைக்கு வந்ததால் மறுபடியும் உடல் எடையை குறைக்க ஒர்கவுட் செய்து வருகிறார். இதனை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் “எங்கள் தல வந்துவிட்டார் மீண்டு வந்து விட்டார் அதுவும் புதிதாய் பழையபடி வந்துவிட்டார் இனிமேல் எல்லாம் நல்லதே நடக்கும்” என்று உற்சாகத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.