பாதி அழுகிய நிலையில் இருக்கும் தந்தையின் சடலத்துடன் வாழ்த்து வந்த மகன்..!!! மகன் வீட்டில் கண்ட பயங்கர காட்சி .. உறைந்து நின்ற போலீஸ் ….

தந்தையின் பிரிவை தங்க முடியாமல் சடலத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் மகன். கொல்கத்தாவை சேர்ந்தவர் ரபிந்தரநாத் கோஷ் (85). இவருக்கு அஷோக் மற்றும் அஜித் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அசோக் தனியாக வேறு வீட்டில் வசித்து வருகிறார் . அஜித் மட்டும் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ரபீந்திரநாத் படுவயதானவர் என்பதால் அவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போய் கொண்டு இருக்கும் . மேலும் மகன் அஜித் கொஞ்சம் மனநிலை சரி இல்லாதவர்.

இந்நிலையில் அஜித் சிலபொருட்கள் வாங்க வெளியே சென்று உள்ளார். அப்பொழது தந்தையை பார்க்க அசோக் வீட்டிற்கு வந்து உள்ளார். அப்பொழது வீட்டில் நுழையும் பொழுது துறுநாற்றம் வீசி உள்ளது அதனால் அசோக் பூட்டிய அறையின் கதவை திறந்து பார்த்த பொழுது அங்கு அவரின் தந்தை ரவீந்திரநாத் பாதி உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தது உள்ளது தெரியவந்தது. மேலும் அசோக் உடனே காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்து அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார் . பின்பு தான் தந்தை ரவீந்திரநாத் இறந்து 5 நாட்கள் ஆகின்றது என்பது தெரியவந்தது.

மேலும் தந்தையின் பிரிவை தங்க முடியாத அஜித் தன் அண்ணன் அசோக்கிடம் கூட சொல்லாமல் இறந்த சடலத்துடன் வீட்டில் வாழ்ந்து வந்து இருக்கிறார் .மேலும் அவருக்கு மனநிலை சரியில்லாத காரணத்தினால் அவரை மனநிலை காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை நடை பெறவுள்ளது. மேலும் அவரது நிலையை கருத்தில் கொண்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடியாத நிலை அமைந்து உளள்து.