அரைநிர்வாணத்தில் கால்வாயில் கிடந்த சடலம் ..??வேலூரில் பரபரப்பு சம்பவம்..?? ஆண்போல் கட் …

வேலூரில் அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் சடலம் கிடைத்து உள்ளது . இது வரை அவர் யார் என்பது தெரியவில்லை . இந்த சம்பவம அங்கு பரபரப்பை உண்டாக்கி உள்ளது. வேலூரில் இன்று அதிகாலை சென்னை – பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் 25 வயது மதிக்க தக்க இளம்பெண்ணின் சடலம் புரண்டபடி அரை நிருவானதுடன் மிதந்து உள்ளது. அப்பொழது அந்த வழியே நடந்து சென்ற பொதுமக்கள் சிலர் அந்த சடலத்தை பார்த்து போலீசுக்கு புகார் அளித்து உள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் யார் என்பது தெரியவில்லை மேலும் அவர் தலை முடி ஆண்போல் கட் செய்து இருக்கிறது. மேலும் அவரை பார்க்கும் பொழுது அவர் வடநாட்டை சேர்ந்தவர் போல் இருக்கிறது. மேலும் இதுவரை யாரும் எந்தப்புகாறும் பதிவு செய்ய வில்லை அதனால் அந்த சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

மேலும் அவர் செத்து இரண்டு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று பிரேத பரிசோதனையில் தெரிவித்த செய்தியாகும் .அவரை இந்த வழியே மர்ம நபர்கள் சடலத்தை வீசி சென்று இருக்கலாம் மேலும் அவர் அரை நிறுவனத்தில் இருப்பதால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று கறுதுகின்றனர். மேலும் அவரை பற்றி தீவிர விசாரணை நடந்து கொண்டு வருகிறது.