உள்ளாட்சி “தேர்தல் ரிசல்ட் வெளியாகிய” ‘நிலையில்.. “விஜய் தான் CM என்ற போஸ்டரால்”… ஏற்பட்ட பதற்றம்…?

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த படியாக இருக்கும் மாஸ் ஹீரோனா அது விஜய் தான் அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் வைத்து நடிகர் அவரின் படத்திற்கு ரசிகர்களின் ஆரவாரம் தமிழ் நாட்டில் மற்றொரு தீபாவளி, பொங்கல் பண்டிகை போல இருக்கும்.

தற்போது விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதில் “CM of Tamilnadu” விஜய் என்று ஒட்டப்பட்டிருக்கிறது.பின்னர் அதற்க்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது CM என்றால் Collection Master என்று பொருள் ஆகும் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக முன்னணியில் உள்ளார். என்று கூறப்பட்டுள்ளது.