இளம் வீரருக்கு நேர்ந்த கதி..? மணப்பெண்ணின் நிலை …? அதிகாலையில் நேர்ந்த கோர சம்பவம் …

ஹப்புத்தளையில் நேற்று அதிகாலை சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்து விட்டது அதில் பயணித்த 4 விமானப்படை வீரர்கள் இறந்து விட்டனர். மேலும் அந்த நான்கு + பேரில் ஒருவருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு பின் திருமணம் நடப்பதாக உள்ளது. இறந்த அந்த இளைஞ்சருக்கு இரண்டு வாரத்திற்கு முன்புதான் நிச்சயதார்த்தம் நடந்தது.

மேலும் நேற்று அவருக்கு அந்த அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னாள் தான் தன் குடும்பத்திற்கு போன் பேசி நான் இன்று வீட்டிற்கு வருவேன் என்று சொல்லி சில நிமிடங்களில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை பற்றி அந்த இளைஞ்சரின் சகோதரர் கூறுகையில் அவர் கடந்த மூன்று வருடத்திற்கு முன்புதான் விமானப்படை துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றும் அவருக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடப்பதாக உள்ளது .

அதனால் அவருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும் அவர் இறந்த இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மணப்பென் அதிர்ச்சியில் உறைந்து உள்ளார் .மேலும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.