ஸ்கேனில் கண்ட அதிர்ச்சி ..?? 8 வயது சிறுவனுக்கு தாய் கொடுத்த ஆபத்து …!! அதிர்ச்சி தகவல் …

ஜார்ஜியா நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தன் 7 வயது சிறுவனுக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக விலைஉயர்ந்த iphone மற்றும் ipad வாங்கி பரிசாக கொடுத்து உள்ளார். அதனால் சிறுவன் மகிழ்ச்சியுடன் அதனை மூன்று நாட்களாக பயன்படுத்தி உள்ளான். ஆனால் நான்காம் நாள் ipad யில் உள்ள ஒரு பார்ட்டை சிறுவன் முழுங்கி விட்டான் . அதனால் சிறுவனை அந்த தாய் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து நடந்ததை கூறினார் சிறுவனின் தாய் .

மருத்துவர்கள் சிறுவனுக்கு ஸ்கேன் எடுத்து பாத்ததில் சிறுவனின் வயிற்றில் ipad யின் பார்ட்ஸ் தெரியவந்தது. அதனால் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் இயற்கையான உடல் உபாதைகள் அளித்து அதன் வழியாக சிறுவனின் உடம்பில் இருந்து அந்த ipad பார்ட்டை வெளியெடுத்தனர். இதனால் அந்த சிறுவனின் தாய் சோசியல் வலைதளபக்கத்தில் அவர் யாரும் தன்னுடைய குழந்தைகளுக்கு சிறுவயதிலே விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி குடுக்க வேண்டாம் .இந்த சம்பவம் எனக்கு ஒரு பாடமாக இருக்கிறது என்று கூறினார்.