‘நடிகை ஸ்ரீதேவியின் மர்மமான மரணம்’…! எப்படி நிகழ்ந்தது தெரியுமா’… “தற்போது வெளிவந்த உண்மைகள்”…?

1980-காலகட்டங்களில் நடிகை ஸ்ரீதேவி உடன் நடிக்க நான்..! நீ..? என ஹீரோக்கள் போட்டி போட்டுக்கொண்டு நடிப்பார்கள் ஏன் தமிழ் சினிமாவே நடிகை ஸ்ரீதேவியின் கால்ஷீட்டிற்க்காக தான் காத்திருக்கும் அந்த அளவுக்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தார். பின்னர் பிரபல தயாரிப்பளான போனி கபூரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

காந்த 2018ம் ஆண்டு உறவினர் வீட்டு திருமணத்திற்க்காக வெளி நாட்டிற்கு செண்ருந்தார் அப்போது மர்மான முறையில் பாத் ரூமில் இறந்து கிடந்தார்.இன்றுவரை அந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்று மர்மாகவே இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்பட்டு வருகிறது அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு உடலில் அளவுக்கு அதிகமாக ரத்த கொதிப்பு இருந்துள்ள என்றுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி இருமுறை பாத் ரூமில் மயங்கி வீழ்ந்து கிடந்தார் அதேபோல தான் வெளி நாட்டிலும் ரத்த கொதிப்பினால் மயங்கிய நிலையில் பாத் ரூமில் மயங்கி விழுந்ததிர்ப்பார் காப்பாற்ற யாரும் இல்லாததால் மூச்சு திணறி இறந்த்திருப்பர் என்று கருதப்படுகிறது.