மகள் வேலைக்கு போறான்னு நினைச்சோம்..!வட நாட்டு இளைனருடன் காதல்..? காட்டில் “அரைநிர்வாணத்தில் கிடந்த காதல் ஜோடிகள்”…ஈரோடு பகீர் சம்பவம்…?

ஈரோடு மாவட்டம் அடுத்த வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சுகன்யா இவர் ஈரோடு அடுத்த பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் இயங்கி வரும் மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது உடன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்ற இளைஞர் வேலை சேர்ந்து வந்தார். இருவரும் நட்பா பழகி வந்தனர் பின்னர் காதலராக மாறினார்கள்.

இவர்களது காதல் விவகாரம் சுகன்யாவின் வீட்டிற்கு தெரியவந்த்தை அடுத்து பெற்றோர்கள் கண்டித்தனர். இனிமேல் இந்த தவறு செய்யமாட்டேன் என்று கூறிவிட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அதவது (30-12-2019) சுகன்யா அன்று வழக்கம் போல மில்லிற்கு வேளைக்கு சென்றார் இரவு நேரமாகியும் சுகன்யா வீட்டிற்க்கு வரவில்லை பதறிப்போன பெற்றோர்கள்.

மில்லிற்கு சென்று விசாரித்தனர் ஆனால் அன்று சுகன்யா வேலைக்கு வரவில்லை என்று கூறிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் வடநாட்டு இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நாள் விட்டு காட்டு பகுதியில் அரைநிர்வாணத்தில் சுகன்யா மற்றும் காதலர் பிணமாக கிடந்தனர். சுகன்யா தூக்கிட்டு காதலர் விஷம் குடித்தும் இறந்ததாக போலீசார் சந்தேகத்தினார்.

ஆனால் அங்கு கிடைத்த தடயத்தை பார்த்தால் யாரோ இவர்களை கொலை செய்துள்ளனர் என்று ஆதாரம் இருந்தது மேலும் சுகன்யாவின் நகைகள் திருடு போயிருந்தது அவரின் செல் போனு காணாமல் போய்விட்டது கிடைத்த தடையங்களை வைத்தது போலீசார் விசாரித்து வருகிறார்கள்