நடிகை சமந்தாவிற்கு இப்போ இருக்கிற “முகம் பிளாஸ்டிக் முகமா”…? ‘முன்னர் எப்படி இருக்கிறார் பாருங்க’..! ‘ தீயாய் பரவும்’ வீடியோ.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல ஹீரோயினிகள் வந்து நடித்து புகழின் உச்சத்தில் சென்றுள்ளனர் ஆனால் அந்த நடிகைகள் அனைவரும் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். ஆனல் தற்போது புகழின் உச்சத்தில் இளம் நடிகை சம்தந்தா தமிழகத்தை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர்.இவர் தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழிகளின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தன் விட முயற்சியால் தற்போது புகழின் உச்சத்தில் இருக்கிறார் இவர் சினிமாவில் வருதற்கு முன்னர் பல விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.அப்போது இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகா மாற்றி கொண்டு ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஆரம்ப காலக்கட்டத்தில் சமந்தாவின் விளம்பரம் ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தா வா இது…? ஆசாரியப்படுகிறார்கள்…!

https://www.facebook.com/ramyapandiannfc/videos/666648723824875/