ஊர் மற்றும் உறவினர் பேச்சை கேட்காமல்..’இறந்த மனைவியின் சடலத்துடன்..? “கடந்த 15 வருடங்களாக குடும்பம் நடத்தும்” கணவர் எதற்க்காக தெரியுமா..?

வியட்நாமில் வசித்துவருபவர் லீ வான் இருவருக்கு ஒரு மகன் உள்ளார் மேலும் லீ வான் மற்றும் அவரது மனைவி என சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் தீடிர் மனைவி இறந்து விடுகிறார். மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கினார் லீ வான் பின்னர் இறுதி காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்து அவரின் மனைவியின் சடலத்தை புதைத்தனர்.

ஆறு மாதமாகியும் மனைவியை மறக்க முடியாமல் அவரின் பிரிவால் வாடி வந்த லீ வான் தீடிர் என்று சுடுகாட்டிற்கு சென்று மனைவியின் கல்லறையை தோண்டினார். அழுகிய நிலையில் இருந்த எலும்புக்கூடை வீட்டிற்கு எடுத்து வந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் எல்லாம் சொல்லியும் கேட்கவில்லை மனைவியின் எலும்பு கூடுக்கு அலங்காரம் செய்து தன் மனைவியின் எலும்புக்கூடு உடன் தினமும் படுத்து உறங்குவார் அதனுடன் வாழ்ந்தது வந்தார்.

பின்னர் அனைவரின் தொடர் வற்புறுத்தனால் மீண்டும் எலும்புக்கூடை அதே இடத்தில் புதைத்து விட்டார். மீண்டும் மனைவியின் கற்பனையால் மீறாத கணவர் லீ வான் மீண்டும் மனைவியின் எலும்புக்கூடை எடுத்து வந்து அதற்க்கு அலங்காரம் செய்து மற்றும் முகத்திற்கு மனைவியின் மாஸ்க்கை பொருத்தி வாழ்ந்து வருகிறார்.

அருகில் இருந்தவர்கள் இது சட்டப்படி குற்றம் இறந்தவர்களின் எலும்புக்கூடு வீட்டிற்குள் இருக்கக்கூடாது என்று இவ்வளவே சொல்லியும் கேட்கவில்லை. நான் போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போ தனிமலையில் இருந்து கஷ்ட்டப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த எலும்புக்கூடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து வருகிறது பின்னர் அதனை ஒட்டி வைத்துக்கொண்டு மகனுடன் வசித்து வருகிறார்.