
ஆஸ்திரேலியாவை சேர்ந்த வயதாகும் இளம் கோடிஸ்வரரர் அலி பாண்ட் இவர் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் முன்னணியில் விளங்கி வந்தார்.
பின்னர் சிறுது நாளில் மருத்துவன்மணிக்கு சிகிச்சைக்கு சென்ற அலி பாண்ட் பின்னர் தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் மருத்துவ ஆய்வில் அலி பாண்ட்க்கு புற்று நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள்.
இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிருடன் இருப்பர் என மருத்துவர் கூறினார்கள். பின்னர் மீதமுள்ள வாழ்க்கையில் தனது அனைத்து சொத்து ஆடம்பர பொருட்கள் என எல்லாவற்றையும் விற்று ஏழை எளிய மக்களுக்கு தனமாக வழங்கினார். பின்னர் மருத்துவர்கள் கூறியதை போல இறந்து விட்டார்.