அதுக்கெல்லாம் வரமற்றிங்க…! “இதுக்கு மட்டும் பல்ல ஈ- னு கட்டிகினு வரீங்க”…? ‘பளீர்னு பட்டு புடவையில் வந்த நயன்தாராவுக்கு’…! ஏற்பட்ட பரிதாபம்….?

நேற்று சென்னியில் உள்ள நேரு அரங்கில் நடைபெற்ற 2019-ம் ஆண்டின் சிறந்த நடிகர் நடிகைகளான விருது வழங்கும் விழ நடைபெற்றது அந்தவிழாவில் நடிகர்கள் கமல் , தனுஷ் , போன்றவர்கள் அதேபோல் நடிகைகள் சமந்தா , ஸ்ருதிஹாசன் , மற்றும் நயன்தாரா போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் 2019-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் நயன்தாரா அதற்க்கு பலப்பல என ப்ளீச்சினு என்று பட்டு புடவையில் வந்தார் நயன்தாரா இதனை பார்த்த அனைவரும் நீங்க பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொல்லமாட்டிங்களே அதேபோல் படத்தின் ஆடியோ லாஞ்சி ப்ரோமோஷன் போன்ற எதிலுமே பங்கேற்க மாட்டீங்க இப்ப ஏன் வந்ததிங்க விருது என்றதுமே “பல்ல ஈ- னு கட்டிகினு வண்டிங்களா.”..! என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்…?