அதிசய சம்பவம் “ஆண் பெற்றெடுத்த குழந்தை “..???.சந்தோஷத்தில் மனைவி ..!! உண்மை சம்பவம் …

தற்பொழுது உலகில் பல அதிசயங்கள் நடந்துவருகிறது . ஆண் பெண் இருவரும் சேர்ந்து குழைந்தையை பெற்று எடுப்பார்கள். ஆனால் தற்பொழுது இருக்கும் காலத்தில் அப்படி இல்லை திருநம்பி திருநங்கைகள் விந்தணு தானம் பெற்று குழந்தை பெற்றெடுக்கிறாள் . அதுபோல் தற்பொழுதும் இரண்டு குழந்தையை கணவர் பெற்றெடுத்து இருக்கிறார் தான் மனைவிக்கு பதில் . இது அதிர்ச்சிக்கும் ஆசிரியமாகவும் இருக்கிறது. ஆனால் இது உண்மை தான் . அமெரிக்கா கொலோம்போ நகரை சேர்ந்த தம்பதியர்கள் chris மற்றும் amy .

இருவருக்கு ஒரே வயது 33 . இருவரும் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று மருத்துவரை நாடினர் amyக்கு பலமுறை விந்தணுக்கள் செலுத்தியும் அவளால் கருத்தரிக்க முடியவில்லை அதனால் amyயின் கணவர் chris உதவியை நாடினர். ஏன் என்றால் amyயின் கணவர் chris ஆணாக இருந்தாலும் அவர் பிறவியில் பெண் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் chris மருத்துவரின் உதவியால் ஆணாக மாறினார். amyயால் கருத்தரிக்க முடியவில்லை என்பதனால் chris குழந்தைகளை பெற்றெடுக்க முடிவு செய்தார்.

அதனால் மருத்துவர்களின் உதவியால் chrisயிற்கு விந்தணு செலுத்தப்பட்டு அவர் கடந்த 2014 லில் hayden என்கிற ஒருபெண் குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் தற்பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு milo என்ற மற்றொரு குழந்தையும் பெற்றெடுத்தார் . தற்பொழுது அவர்களின் வழக்கை முழுமை அடைந்தது என்று சந்தோஷத்தில் உள்ளனர்.