‘அந்த கெட்டப்பழக்கத்தினால் மனைவி’… “பிள்ளைகளால் தூக்கியெறியப்பட்ட நடிகரின்”… தற்போது பரிதாப நிலை…?

தமிழ் சினிமாவில் 1980, 90-களில் நல்ல நடிகராகவும் டான்ஸ்சராகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகர் ஆனந்த பாபு இவரின் குடும்பமே கலைக்குடும்பம் இவரின் தந்தை தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகர் நாகேஷ் ஆவர்.

தந்தையின் அரவனிப்பாள் சிறுவயதிலே சினிமாவில் நுழைந்து விட்டார். இவர் முதன் முதலில் தங்கைக்கோர் கீதம் படத்தில் அறிமுகமானார். அப்படம் சூப்பர் ஹிட்டாக வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் சேரன் பாண்டியன் இவருக்கு மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாரித்து கொடுத்து.

அதன் பின்னர் 1986-ம் ஆண்டு வருக்கு திருமணம் நடந்தது பின்னர் நான்கு ஆண் பிள்ளைகள் உள்ளது. குடிப்பழக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே சென்றதால் கடந்த 2013-ம் ஆண்டு இவரின் மனைவி விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டார்.

u

தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் இவர் பிள்ளைகளும் இவரை கவனித்து கொள்ளாமல் வெளியேற்றினார்கள். பின்னர் சமீபத்தில் உயிருக்கு போரடடிய போது பிள்ளைகள் நால்வரும் மருத்துவமனையில் சேர்த்து கைப்பற்றினார்கள்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு ஒரு பிரபல சீரியலில் நடித்து வருகிறார்.