‘எவ்வளோவோ சொல்லியும் கேட்காத’ சமந்தா – ‘மாமனாரால் ஏற்பட்ட சங்கடம்’….! “சர்ச்சைக்குரிய ஆபாச புகைப்படம்”….?

தற்போது தமிழ் , தெலுங்கு என இரண்டிலும் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா கடந்தாண்டு நடிகர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலாகி உள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

முன்பைவிட இப்போதான் அதிகப்படியான கவர்ச்சி காட்டி வருகிறார். மற்றும் அரைகுறை ஆடை என கிளாமர் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி கவர்ச்சியான போட்டோ சூட் மட்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிடுதல் என்று ஆர்வம் காட்டிவருகிறார்.

இந்தநிலையில் நெட்டிசன்கள் மற்றும் பல ரசிகர்கள் சமந்தாவின் கவர்ச்சிக்கு நெகடிவு கமாண்டுகளை செய்கிறார்கள். இதில் சமந்தாவின் மாமனாரான நாகுஅர்ஜுன ஒரு சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். அதன் படி சமந்தா தற்போது மாறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கோவாவில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்ற சமந்தா தம்பதிகள் மிகவும் கட்டுப்படவுன் உடையணிந்து போட்டோ எடுத்துள்ளனர்.