கண்முன்னே “குட்டி நாயின் தலையை வெட்டிய நபர்”..!உடனே பெரிய ‘நாயின் ரியாக்ஷனை பாருங்க’…? கொடுமையிலும் கொடுமை…!

ஒரு பிரபல (பேக்கரி) கேக் செய்யும் நிறுவனம் அதில் சமீபத்தில் ஒருவர் தன் மகன் பிறந்தநாள் பரிசாக அவனுக்கு பிடித்த நாய்க்குட்டியின் வடிவிலான ஒரு கேக் ஒன்றை ஆடர் செய்திருந்தார்.

பின்னர் அச்சு அசலாக உயிருடன் இருக்கும் நாய் போலவே ஒரு கேக்கை செய்து அதன் தலையை வெட்டினார்கள் அருகில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்று உண்ணாமையில் ஒரு நாய் குட்டியின் தலையை தான் வெட்டுகிறார்கள் என்று அது பார்த்த விதம் ரியாக்ஷன் போன்றவை தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.