தனுக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட “பிக் பாஸ் ஜூலியா மரியா “.. படுமோசமாக கலாய்க்கும் ரசிகர்கள் …!! இந்த வீடியோவை பாருங்க …

தமிழ் நாட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு .அதில் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்து வீர பெண்மணி என்று பொதுமக்கள் முன்னிலையில் தனக்கென்று வீர முத்திரை பதித்த பெண் ஜுலியாமரியா. அப்படி ஒரு வீர பெண்ணாக வளம் வந்த இவர் பிக் பஸ்ஸின் முதல் சீனில் கலந்து கொண்டு அவருடைய அனைத்து மரியாதையும் காத்தில் பறக்கவிட்டார்.

அதுவரை அவரை பற்றி பாராட்டி கொண்டு இருந்த பல ரசிகர்கள் பிக் பாஸ் சீனில் அவரின் உண்மையான முகத்தை பார்த்து அவரை கலாய்த்து ,கிண்டலும் ,கேளும், திட்டியும் கொண்டு இருந்தது. இதனால் அவர் எங்கு சென்றாலும் அவரை பற்றி கலாய்க்காத ஆட்களே இல்ல அப்படி ஒருநிலைமையில் இருந்த ஜூலியாவின் நிலைமை தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வரும் வேலையில் மீண்டும் அவரை கலாய்க்க அவரே வழிவகுத்துவிட்டார்.

தற்பொழுது நியூ இயர் கொண்டதிற்காக ஒரு வீடியோ காட்சியைப்பதிவு செய்து இருந்தார் .அதனை பார்த்தவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் படுமோசமாக காலத்து வருகிறார்கள்.