மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பல் மருத்துவ மணப்பெண் ..?? மாப்பிள்ளை சொன்ன வார்த்தை ..?? கதிகலங்கிய மண்டபம் …

ராஜஸ்தான் மாநிலம் இருக்கும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியாக பணிபுரிபவர் அனில் சக்சேனா. இவரது மகள் பல் மருத்துவர் ராஷிக்கும், ஷாக்‌ஷம் மடோக் என்கிறவருக்குக்ம் திருமணம் நடை பெறுவதாக உள்ளது . மணமகனுக்கு வரதட்ஷணையாக விலை உயர்ந்த கார் மற்றும் தாங்க நகைகள் மேலும் தாங்க நாணயம் போன்று அதிகமான வரதட்ஷனை கொடுத்து உள்ளனர்.

இது போதவில்லை என்று திருமணம் அன்று காலையில் தாலி கட்டப்போகும் ஒரு மணி நேரம் முன்பு மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் நீங்கள் மேலும் வரதட்ஷணையாக 1 கோடி பணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் மகள் வாழமாட்டாள் என்மகள் தாலி கட்ட மாட்டான் என்றும் கூறியுள்ளனர். அதனால் மணமகளிடம் பெற்றோர்கள் இதனை பற்றி கூறுகையில் மணமகள் எனக்கு திருமணம் வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்தி விட்டால்.

மேலும் இந்த வரதட்ஷனையை பற்றி காவல் நிலையத்திற்கும் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரதட்ஷனை கேக்கும் அந்த வஞ்சகர்களிடம் சிக்காமல் திருமணத்தை நிறுத்திய பெண்ணின் தயிரியம் பாராட்டத்தக்கது.