கவர்ச்சியாக நடனமாடிய 2 இளம் பெண்கள் ..? வைரலாகும் வீடியோ காட்சிகள் …!! குவியும் லைக்குகல் …!!

காதலன் திரைப்படத்தில் முக்கால முக்காபுலா பாடல் மிகவும் புகழ் பெற்றது அந்த பாடல் தற்பொழுது அதில் ஆடிய நடிகர் பிரபுதேவாவே தற்பொழுது மீண்டும் recreation செய்து உள்ளார். அந்த recreation செய்த பாடலை தற்பொழுது மிக விரைவில் வைரலாகி வருகிறது . சல்மான்கான் நடிப்பில் வெளியாக உள்ள “தபங் 3” படத்தை நடிகர் பிரபுதேவாதான் இயக்கினார்.

அந்த படத்தில்தான் இந்த recreation பாடல் இடம் பெற உள்ளது . தற்பொழுது இரண்டு இளம் அழகான பெண்கள் அந்த பாடலுக்கு அவர்கள் பாணியில் நடனம் ஆடிவுள்ளனர். அது பார்க்க அழகாகவும் அனைவர் மனதினை கவரும் வகையில் இருக்கிறது .அதனால் அந்த நடனத்திற்கு லட்ச கணக்கில் லைக்குகல் குவிந்து வருகிறது . இதோ அந்த அழகான நடனம்.

https://www.facebook.com/dance.wance/videos/469137340671758/