ஒரே கர்ப்பம்.. ‘இந்த மாதம் ஒன்று…! அடுத்த மாதம் இரண்டு…! “என ஒரே வருடத்தில் ‘3 குழந்தைகள் பெற்ற அதிசிய’ பெண்”..வைரலாகி வருகிறது

வங்கதேசம் நாட்டில் தென்மேற்கில் அமைந்துள்ள பகுதி ஜெசோர் இப்பகுதி அடுத்து ஷர்ஷா கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் திருமணமாகி கடந்த ஓராண்டாகிறது மனைவியான அரிபா சுல்தானா இதி இவர் கடந்த வருடமே கர்ப்பமானார்.

கர்ப்பத்தை தொடர்ந்து அடிக்கடி மருத்துவ செக்கப் செய்து வந்தார் பரிசோத்தித்த மருத்துவர் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை கர்ப்பப்பை உள்ளது. இரண்டு கர்ப்பப்பையில் குழந்தைகள் உள்ளது என்றார்.

பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சுல்தானா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றதெடுத்தார். அதன்பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22-ல் மேலும் இரண்டு இரட்டை குழந்தைகளை பெற்றதெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர்கள் மருத்துவ துறையில் இது போல் அதிசியம் இதுவே முதல் முறை ஆகும் என் வாழ்வில் இது மாதிரி நிகழ்வை கேள்விப்பட்டதே இல்லை. தற்போது குழந்தைகளுக்கு மூன்று வயதாகிறது குழந்தை நல்லமுறையில் இருக்கிறது.