நீண்டநேரமாக ‘கோவிலில் காதல் ஜோடி செய்த’.. சில்மிஷம்… “பின்னர் போலீசாரால் ஏற்பட்ட முடிவு”..? தஞ்சை பெரியகோவிலில் நடந்த கொடுமை…!

உலகில் எவ்வளவோ கட்டிட கலைகள் பிரபலமாக பேசும் அளவில் இருந்து வருகிறது . அதுபோல் தான் நம் தமிழ் நாட்டில் இருக்கும் தஞ்சை பெரிய கோவில் அதன் கட்டிடக்கலை தற்பொழுதும் பேசப்பட்டு வருகிறது .அதனால் தான் அந்த காலமும் சரி இந்த காலமும் சரி அந்த கோவிலுக்கு உலகில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலக பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோவிலில் தூய்மையுடனும் சம்பர்தாயத்துடனும் இருக்க வேண்டும் எந்த இழிவும் நடக்க கூடாது. ஆனால் புகழ்பெற்ற வளரற்று கோவிலான தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா பயணிகள் வருவது போல் ஏராளமான காதல் ஜோடிகள் வருகிறார்கள் . அந்த கோவிலில் அமர்ந்து ஒழுக்கமற்ற செயலை புரிகிறார்கள் .

சமீபத்தில் காதலர்கள் கோவிலில் மிக நெருக்கமாக இருத்தல், மற்றும் அணைத்தபடி உட்காந்திருத்தல் பல்வேறு சில்மிஷங்கள் செய்து வந்தார்கள். அதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறது என்று பலரும் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் .அதனால் இனிமேல் எந்த ஒரு கோவில்களிலும் இப்படி பட்ட ஒழுக்கமற்ற செயலை செய்ய கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தது உள்ளனர் .அதனை மீறினால் தீவிர நடவடிக்கை எடுக்கபடும் என்று தெரிவித்து உள்ளனர்.