தீடிர் என்று தலைக்கு… “மேல் முளைத்த அரையடி கொம்பு”..! ‘மிரண்டு போன மருத்துவர்கள்… 74 -வயது முதியவருக்கு’… நேர்ந்த பரிதாபம்…?

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ராகி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சியாம் லால் யாதவ் (74 ). இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தலையில் ஒரு சிறியளவு கொம்பு ஒன்று முளைத்தது அதனை அடிக்கடி கிள்ளி கொண்டே இருப்பர்.சமீபத்தில் அந்த கொம்பானது மிகவும் பெரியளவில் ஆனது இதனை கண்டு அதிர்ந்து போன யாதவ் பதறியடித்தபடி மருத்துவரிடம் சென்றார்.

தலையில் ஏற்பட்ட விசித்திர கொம்பால் மிரண்டு போனான் மருத்துவர்கள் பின்னர் அந்த கொம்பினை ஆய்வு செய்தனர் அதில் யாதவிர்க்கு பேசிக்கொம்பு என்ற கொடிய நோய் இருப்பதாக கூறினார். இந்த வினோத நோய் பல மில்லியன்களில் ஒருவருக்கு தான் இருக்கும் என்று ஆய்வில் கண்டு கூறினார்.

இந்த பேய்க்கொம்பு நோய் நேரடியாகச் சூரிய வெளிச்சம் தோல் பகுதியில் படும் போது ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்தவகை நோய் உடலில் காய் கால் தலை என்று எந்த இடத்திலும் தோன்றும்.

இந்தவகை நோய்கள் தலையில் கோர்ட்டின் அதிகமாகச் சுரப்பதால் அது ஒரே இடத்தில் குவிந்து பின்னர் அங்கேயே கொம்பாக வளைந்த வருகிறது மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளது