அம்பானிபோல் வாழ்ந்தவரின் நிலை பிச்சைக்காரர்கள் போல் ஆகிவிட்டது இவரின் நிலை …? பசிக்கொடுமையில் மரணம் …!! நகைச்சுவை நடிகரின் வழக்கை ஒரு பயணம் …

பழங்கால நகைச்சுவை நடிகருமான மறைந்த நடிகர் லூசு மோகன் பற்றி ஒரு சிறு முன்னோட்டம். நடிகர் லூசு மோகன் குடிசையில் வசித்தவர். அவருக்கு எம் .ஜி .ஆர் . நடிகராக வந்த காலத்தில் தான் இவரும் நடிப்பிற்காக திரை உலகில் கால்பதித்தார்.பின்னர் மெல்ல மெல்ல இவரது நடைச்சுவை நாடினால் அனைவர் மனதில் குடிபுகுந்தார் .மேலும் தனக்கென்று ஒரு அடையாளம் பதித்து இருந்தார் திரை உலகில் மேலும் இவரது நடிப்புக்கு இணை யாரும் இல்லாததால் அந்த காலத்தில் நகைச்சுவை நடிகர் என்றாலே அது லூசுமோஹன் தான் என்ற அளவுக்கு இவர் பிரபலமாக இருந்தார்.

இதனால் இவர் 1000 படத்திற்கு மேல் நடித்த ஒரு நகைச்சுவை நடிகராக வளம் வந்தார். இதனால் குடிசையில் இருந்த இவர் கோபுரத்திற்கு வந்தார். பிறகு தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இவரது பிள்ளைகளுக்கு பிரிந்து கொடுத்தார் .அதற்கு அப்பறம் தான் இவருக்குள் வாழ்வில் வறுமை குடிபுகுந்து . தற்பொழுது இருக்கும் காலத்தில் நகைச்சுவைக்கு என்று பல பட்டாளமே இருந்து வகிருவதால் இவருக்கு நடிக்க வாய்ப்பு வரவில்லை. அதனால் இவர் வறுமையில் வாடினார்.

பிள்ளைகள் தந்தையின் சொத்து சுகத்தோடு இருந்தாலும் தந்தைக்கு என்று ஒரு பிடி சோறு போடா அருகதையற்றவராக மாறிவிட்டனர். இறுதியில் அவரது மரணம் யாரும் இப்படி வரக்கூடாது என்பது போல் ஆகிவிட்டது. 2012 யில் பசி கொடுமையால் இவர் இறந்துவிட்டார். இவர் இறக்கும், பொழுது இவருக்கு வயது 84 . இவரை போல் யாருக்கும் ஒரு கொடுமையான வழக்கை அமைந்திடகூடாது.