
தற்பொழுது பிரபலமாக பேசிவரும் இரண்டு சின்னதிரை கதாபாத்திரம் முல்லை , கதிர். இவர்களின் ஊடலை தான் தற்பொழுது அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு அளவில் இவர்களது நடிப்பு மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இந்த சீரியலில் இருவரும் ஊடலாக இருந்தாலும் வெளியில் இவர்கள் எலியும் பூனையுமாக இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது .
View this post on Instagram
இந்த நிலையில் அதற்கு பதில் அளித்து உள்ளார். சித்ரா எங்களுக்குள் சண்டை இல்லை மேலும் இந்த சீரியலில் இருந்து நான் விலக மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார் முல்லை என்கிற சித்ரா . இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்பொழுது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகை சித்ரா அதில் என் அம்மா அப்பாவிற்கு எனக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று ஆசை .ஆனால் அவர்களுக்கு தற்பொழுது நான் 60 ஆம் கல்யாணம் செய்து வைத்தேன் . எனக்கு இல்லை என் அப்பா அமம்விற்கு தான் . இது எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் சிலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது தெரிகிறது.