இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்த கணவர் ..?? உயிருடன் வந்த மனைவி ..?? மிரளவைக்கும் ஆச்சரியம் இறுதியில் …!!

பிரித்தானியாவில் ஒரு பெண்ணிற்கு இரண்டு முறை கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்து தற்பொழுது உயிர் பிழைத்த அதிசயம் நடந்து உள்ளது. ஜெம்மா ஜோலி (41) என்கிற பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் உடல் நிலை சரி இல்லாமல் போனது அதற்காக பல சிகிச்சைகள் மேற்கொண்டு அதில் தான் கண்டு பிடித்தனர் ஜோலியாவிற்கு கல்லீரல் செயல் இழந்து போய்விட்டது என்று .

பிறகு அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அவர் நலமுடன் இருந்தார் . மீண்டும் அவருக்கு அடுத்தும் சில மாதங்களிலே மஞ்சள் காமாலை நோய் வந்ததால் அவரது கல்லீரல் முற்றிலும் செயல் இழந்து விட்டது . அதனால் நான் இதற்கு மேல் உயிர் வாழமாட்டேன் என்று உறுதி செய்து தனது கணவர் மற்றும் குழைந்தைகளிடம் என்னுடைய இறுதிச்சடங்கு இப்படி தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதனை செயல் பட துவங்கி இருந்தார் .

ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு மீண்டும் ஒரு கல்லீரல் கிடைத்தது . அதனால் கடந்த ஆண்டு அவர்க்கு மீண்டும் இரண்டாவது முறையாக மிகவும் கணவராக புது விதமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது . தற்பொழுது அவர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து பழைய நிலைமைக்கு வந்து விட்டார் . இதனால் அவர் இறப்பதிலிருந்து உயிர் பிழைத்து விட்டார் . தற்பொழுது அவர் நலமாக உள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். எங்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக என்மனைவி மீண்டும் உயிர் பிழைத்தால் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.