இளம் காதல் ஜோடி ‘சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசாவின்’.. “வளைகாப்பு நிகழ்ச்சி”…. ‘வாழ்த்து கூறிவரும் பிரபலங்கள்’…?

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா -ராணி சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது அதற்க்கு காரணம் யார் என்று கேட்டல் அதில் நாயகியாக வரும் ஆலியா மானசா தான் இவரின் இன்னசன்ட் நடிப்பு இவரின் மீது ஆண்களுக்கும் இவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பாக இருந்தது.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் சீரியலின் போது நட்பாக பழகி வந்தனர். பின்னர் அதுவே காதலாக மாறியது பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

 

View this post on Instagram

 

Papu ku Baby shower 😍😍😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

மேலும் கர்ப்பமாக இருந்த ஆலியாவிற்கு நேற்று முன்தினம் சிறந்த முறையில் வலையணி விழா நடைபெற்றது. இதற்க்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Papu ku Baby shower 😍🤱🏻thank u so much for all your blessing 😍

A post shared by sanjeev (@sanjeev_karthick) on