‘இளம் மனைவி’…! கணவர் உட்பட 11 – பேர் தொடர் டார்ச்சர்…!”பின் மனைவி எதுத்த விபரீத முடிவு”..? நீதிமன்றத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!

இந்தியா , குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் விஜய் மற்றும் சிம்பி தம்பதியர்கள் . சிம்பிக்கு 30 வயது ஆகிறது . இவளுக்கு விஜயுடன் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகிறது . இந்நிலையில் கொடுத்த வரதட்ஷனை போதாது என்று விஜயின் குடும்பத்தார் மற்றும் கணவர் விஜயும் சேர்ந்து சிம்பியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். தினமும் எதாவது சொல்லி சண்டை இட்டு அடித்து கொடுமை செய்து இருக்கிறார்கள் . அதனால் சிம்பி நீதி மன்றத்தை அணுகினால் வரதட்ஷனை கொடுமை என்று அவரது கணவர் வீட்டில் இருந்த 11 பேர் கணவர் உற்பட அனைவரின் மேலும் புகார் வழக்கு கொடுத்து உள்ளாள்.

அவளுக்கு சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை வழக்கு இழுத்து கொண்டெ போவதால் சிம்பி ஒரு கடிதம் எழுதி அதனை தன் கையில் வைத்து கொண்டு நீதி மன்றத்தில் மேல் மாடிக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டால் .அப்பொழுது சடலத்தை மீட்க வந்த காவல் துறைக்கு அவள் கையில் இருந்த கடிதம் கிடைத்தது .அதில் என் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 11 பெயரால் தான் நான் இப்பொழுது தற்கொலை செய்து கொண்டேன் நான் இறப்பதற்கு அவர்கள் தான் கரணம் நான் இறந்த பின்பாவது அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் எழுதி உள்ளாள்.

அதனால் சிம்பியின் பெற்றோருக்கு என்மகளின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யுங்கள் அப்பொழது தான் நாங்கள் சடலத்தை வாங்குவோம் என்று போராட்டம் நடத்தி உள்ளனர். அதனால் குஜராத் நீதி மன்ற வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு நடைபெற்றது. இதனால் போலீசார் சிம்பியின் கணவரின் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.