உடல் முழுவதும் சிகரெட் சூடு..! “அம்மாகிட்ட கூட்டிட்டு போடா”…! நம்பி வந்த காதலியை கதறவைத்த இளைஞர்… ‘தூத்துக்குடியில் நடந்த பரபரப்பு’…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் செட்டியாபாத் இக்கிராமத்தில் வசித்து வந்த சக்திவேல் தம்பதிகள் இவர்களுக்கு கலைச்செல்வி என்ற 20 வயது பெண் உள்ளது. வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டியிலே சோம்பேறியாக இருந்து வந்தார் சக்திவேல். குடும்ப வறுமை காரணமாக திருப்பூருக்கு சென்று வேலைசெய்து வந்தார் சக்திவேல் மனைவி.

அதேபோல் கலைச்செல்வியும் உள்ளூரில் செல் போன் கடைக்கு வேலைக்கு சென்றார் அப்போது அங்கே ஐயப்பன் என்பவருடன் காதல் ஏற்பட்டது இருவரும் ஒன்றாக பழகிவந்தனர். பின்னர் கலைச்செல்வி திருப்பூரில் உள்ள தன் அம்மாவை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
சரி போகலாம் என்று கூறினார் ஐயப்பன்.

பின்னர் கலைச்செல்வியை அம்மாவிடம் கூட்டி செல்வதாக கூறி ஒரு தனியறை எடுத்து தங்கவைத்து கலைச்செல்வி உடல் பாகத்தின் மீது சிகிரெட் சூடு, பாலியல் ரீதியான துன்புறுத்துதல், தலை முடியை வெட்டி எடுத்தார்.போனற பல்வேறு சித்திரவதையை தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்துவந்தார்.

பின்னர் ஒருவழியாக ஐயப்பனிடம் தப்பித்து சென்ற கலைச்செல்வி சுயநிலை இல்லாமல் சாலையோரம் விழுந்து கிடந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படியில் போலீசார் வழக்கு பதிந்து ஐயப்பனை தேடிவருகிறார்கள்