Connect with us

வேட்டி கட்டுனா ‘பிரியாணி’ இலவசம்… பிரபல கடையின் ‘அசத்தல்’ ஆபர்… எங்கே ஏன் தெரியுமா !

NEWS

வேட்டி கட்டுனா ‘பிரியாணி’ இலவசம்… பிரபல கடையின் ‘அசத்தல்’ ஆபர்… எங்கே ஏன் தெரியுமா !

இன்று உலக வேட்டி தினமாக கடைப்பிடித்து கொண்டப்படுகிறது மேலும் இளைஞர்களுக்கு வேட்டிக்கட்டும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் பிரபல “தொப்பி வாப்பா பிரியாணி”- கடையில் இன்று ஒருநாள் மட்டும் பிரியாணி இலவசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இன்று மதியம் 12-மணிக்கு வெள்ளை வெள்ளைவேட்டி அணிந்து கடைக்கு பிரியாணி வாங்க வரும் முதல் 50 நபர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் மற்றொண்டு இலவசமாக வழங்கப்படும்.

மேலும் பின்னலாடை , கைத்தறி , நெசவாளர்களுக்கு உதவும் விதமாக ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் ஒரு வேட்டி ஒரு துண்டு இலவசம் என்று அறிவித்துள்ளனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!